கணவரை காணவில்லை

Added : ஜன 08, 2020
Share
Advertisement

புதுச்சேரி:கணவரை காணவில்லை என, அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
புதுச்சேரி, வாணரப்பேட்டை முருகசாமி நகரை சேர்ந்தவர் இளங்கோவன், 29: டாடா ஏஸ் வேன் டிரைவர். இவர், கடந்த 4ம் தேதி காலை கடலுார் சாலை வனத்துறை அருகே உள்ள வேன் ஸ்டாண்டில் டாடா ஏஸ் வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றவரை காணவில்லை.இதுகுறித்து அவரது மனைவி கவுசல்யா, கொடுத்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, காணாமல் போன இளங்கோவனை தேடிவருகின்றனர்.இவரை பற்றி தகவல் தெரிந்தால், 0413 2205657, 9489205083 என்ற எண்ணில் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X