பாக்.,பெண்ணுக்கு உளவு சொன்னவர் கைது| Dinamalar

பாக்.,பெண்ணுக்கு உளவு சொன்னவர் கைது

Added : ஜன 08, 2020 | கருத்துகள் (2)
Share

ஜம்மு:ஜம்மு-காஷ்மீரில், ராகேஷ்குமார் என்பவர், 'பேஸ்புக்' மூலம் அறிமுகமான பாகிஸ்தான் பெண்ணுக்கு, எல்லையோர பாதுகாப்பு நிலவரங்களை தெரிவித்துள்ளார். இதை அறிந்த புலனாய்வு அமைப்பினர், ராகேஷ் குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X