மனிதசங்கிலி இயக்கம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மனிதசங்கிலி இயக்கம்

Added : ஜன 08, 2020
Share
புதுச்சேரி:பந்த் போராட்டத்தை ஆதரித்து, பி.எஸ்.என்.எல்., ஒப்பந்த ஊழியர் சங்கம் சார்பில் மனிதசங்கிலி இயக்கம் நடந்தது.நாடு முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிற்சங்கங்கள் இன்று 8 ம் தேதி, பொதுவேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்கம், ஒப்பந்த ஊழியர் சங்கங்களின், மாவட்ட சங்கங்கள் சார்பில் பொதுவேலை நிறுத்தத்தை ஆதரித்து,

புதுச்சேரி:பந்த் போராட்டத்தை ஆதரித்து, பி.எஸ்.என்.எல்., ஒப்பந்த ஊழியர் சங்கம் சார்பில் மனிதசங்கிலி இயக்கம் நடந்தது.
நாடு முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிற்சங்கங்கள் இன்று 8 ம் தேதி, பொதுவேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்கம், ஒப்பந்த ஊழியர் சங்கங்களின், மாவட்ட சங்கங்கள் சார்பில் பொதுவேலை நிறுத்தத்தை ஆதரித்து, மனித சங்கிலி இயக்கம் நடத்தினர். பி.எஸ்.என்.எல்., தலைமை பொது மேலாளர் அலுவலகம் எதிரில் நடந்த மனிதசங்கிலி இயக்கத்திற்கு கொளஞ்சியப்பன், குமார் தலைமை தாங்கினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X