பொது செய்தி

தமிழ்நாடு

ஆதியோகி ரதம் செஞ்சியில் வரவேற்பு

Added : ஜன 08, 2020
Advertisement
 ஆதியோகி ரதம் செஞ்சியில் வரவேற்பு

செஞ்சி:செஞ்சிக்கு வருகை தந்த ஆதியோகி சிலைக்கு பொதுமக்கள் சார்பில் வரவேற்பு அளித்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.கோவை, வெள்ளியங்கிரி ஈஷா யோகா மையத்தில் உள்ள 112 அடி உயர ஆதியோகி சிலைக்கு வரும் பிப்ரவரி 21ம் தேதி மகா சிவராத்திரியன்று சிறப்பு வழிபாடு நடத்த உள்ளனர்.இதை முன்னிட்டு ஆதியோகி ரத ஊர்வலம் தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்கள் வழியாக செல்கிறது. செஞ்சிக்கு வந்த ரதத்திற்கு, நகர மக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு வழிபாடு நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X