பொது செய்தி

தமிழ்நாடு

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு

Added : ஜன 08, 2020
Advertisement
 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு

விழுப்புரம்:விழுப்புரம் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மனு விபரம்:பொங்கல் திருவிழாவில், ஜல்லிகட்டு விளையாட்டிற்கு பாதுகாப்பு பணிக்கு செல்லும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பயணப்படி மற்றும் உணவுப்படி வழங்க வேண்டும். மக்களுக்கு சேவை செய்யும், 108 ஆம்புலன்சை அரசே ஏற்று, நடத்த வேண்டும்.மிகவும் பழுதான ஆம்புலன்சை மாற்ற வேண்டும். இந்த மாவட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, கழிவறையோடு கூடிய ஓய்வறை தர வேண்டும். சமவேலைக்கு, சமஊதிய உயர்வு வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X