இன்று இனிதாக... திருவள்ளூர்

Added : ஜன 08, 2020
Advertisement

ஆன்மிகம்

ஆராதனம்

வீரராகவர் கோவில், திருவள்ளூர், தனுர் மாத ஆராதனம், *காலை, 4:00 மணி, வேத பாராயணம், *காலை, 8:00, மணி, பெருமாள், ஆழ்வார் மாடவீதி புறப்பாடு, *மாலை, 5:30 மணி, திருவாய்மொழி துவக்கம், *மாலை, 6:30 மணி.
சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், சீனிவாச பெருமாள், புஷ்பவனேஸ்வரருக்கு அபிஷேகம், மார்கழி மாத பூஜை, *காலை, 5:00 மணி, பிரதோஷ அபிஷேகம், *மாலை, 4:30 மணி, தேரில் கோவில் உலா, *மாலை, 6:30 மணி.
கன்னிகா பரமேஸ்வரி கோவில், கொண்டமாபுரம், மஹா தீபாராதனை, *காலை, 6:00 மணி
அபிஷேகம்
தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் தெரு, திருவள்ளூர், அய்யப்பன் சன்னிதியில் அபிஷேகம், *காலை, 8:30 மணி, சந்தனக் காப்பு அலங்காரம், *மாலை, 6:00 மணி.
மண்டலாபிஷேகம்

தர்ம சாஸ்தா அய்யப்பன் கோவில், மப்பேடு அடுத்த, புதுப்பட்டு கிராமம், மண்டலாபிஷேகம், *மாலை, 4:30 மணி முதல், மாலை, 6:00 மணி.
ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவில், திருவள்ளூர் அடுத்த, பழைய திருப்பாச்சூர் கிராமம், *மதியம், 12:00 மணி

உள் புறப்பாடுதீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் தெரு, திருவள்ளூர், தனுர் மாத ஆராதனம், *காலை, 5:30 மணி, ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, மாணிக்கவாசகர் உள் புறப்பாடு, *காலை, 7:00 மணி, பிரதோஷ வழிபாடு, மாலை, 4:30 மணி, உள் புறப்பாடு, *மாலை, 6:30 மணி.ஸ்வஸ்தி பூஜை
ராகவேந்திரா கிரந்தாலயா, நெய்வேலி, பூண்டி, ராகவேந்திரருக்கு, பஞ்சாமிர்த அபிஷேகம், *காலை, 8:30 மணி, மஹா மங்கள ஆரத்தி, *காலை, 10:00 மணி

பிரதோஷ வழிபாடு

அருணாசலேஸ்வரர் கோவில், பெரியகுப்பம், சுவாமிக்கு அபிஷேகம், பிரதோஷ வழிபாடு, *மாலை, 4:30, மணி.
சிவகாம சுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவில், செவ்வாப்பேட்டையை அடுத்த,
திருத்தொட்டிகலை பிரதோஷ பூஜை, *மாலை, 4:30 மணி, உள் புறப்பாடு, *மாலை, 6:30 மணி.

சிறப்பு பூஜை
சத்திய சாட்சி கந்தன் கோவில், அருங்குளம் கூட்டுச் சாலை, குன்னத்துார் கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், *காலை, 8:00 மணி.
காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர் கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், *காலை, 7:00 மணி.
முக்கண் விநாயகர் கோவில், திருத்தணி - அரக்கோணம் சாலை, மூலவருக்கு
சிறப்பு அபிஷேகம்,*காலை, 7:30 மணி, மலர் அலங்காரம் மற்றும்தீபாராதனை, *மாலை, 6:00 மணி.

வீரமங்கள அனுமன் கோவில், நல்லாட்டூர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், *காலை, 7:30 மணி, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, *மாலை, 6:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X