பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சியில் செஸ் போட்டி

Added : ஜன 08, 2020
Advertisement
 கள்ளக்குறிச்சியில் செஸ் போட்டி

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில் நடந்த செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி வி.ஏ. எஸ்., மகாலில் மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் செஸ் போட்டி நடந்தது. சதுரங்க கழகத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி டி.இ.ஓ., கார்த்திகா விளையாட்டு போட்டியினை துவங்கி வைத்தார்.கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குட்பட்ட அரசு, தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 550 மாணவர்கள் பங்கேற்றனர். வயது வரம்பு அடிப்படையில் 5 சுற்றுகளாக போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.போட்டிக்கான ஏற்பாடுகளை சதுரங்க கழக செயலர் பழனி உட்பட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X