அரசியல் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் தே.மு.தி.க., ஆலோசனை

Added : ஜன 08, 2020
Advertisement
 உள்ளாட்சி தேர்தல் தே.மு.தி.க., ஆலோசனை

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில் தே.மு.தி.க., சார்பில் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் கோவி முருகன் தலைமை தாங்கினார். பொருளாளர் கருணாகரன், துணைச் செயலர்கள் அண்ணாதுரை, விஜயகுமார், குழந்தைவேல் முன்னிலை வகித்தனர். விழுப்புரம் மாவட்ட செயலர் வெங்கடேசன் உள்ளாட்சி தேர்தல் பற்றிய ஆலோசனை வழங்கினார்.நிகழ்ச்சியில் மாநில தொழிற்சங்க துணைச் செயலர் சக்திவேல், முன்னாள் மாவட்ட செயலர் செழியன், செயற்குழு உறுப்பினர் பாலாஜி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கோவிந்தன், நடராஜ், ஒன்றிய செயலர்கள் நல்லதம்பி, அருணாசலம், முன்னாள் நகர செயலர் ஜானகிராமன், ஒன்றிய இளைஞரணி செயலர் பச்சமுத்து, நகர அவைத்தலைவர் ரவிசெல்வம், பொருளாளர் இளையராஜா, உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X