பொது செய்தி

தமிழ்நாடு

பாடப்புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி

Added : ஜன 08, 2020
Advertisement
 பாடப்புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி

திருக்கோவிலுார்:திருக்கோவிலுார் அடுத்த கச்சிக்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு மூன்றாம் பருவ விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் இளஞ்செழியன் வரவேற்றார். எஸ்.எம்.சி., தலைவர் சத்யா தலைமை தாங்கினார். 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு மூன்றாம் பருவத்திற்கான அரசின் விலையில்லா பாட புத்தகங்கள், பாட குறிப்புகள், சீருடைகள் வழங்கப்பட்டது. ஆசிரியர் பயிற்றுனர் ஏழுமலை உட்பட பலர் பங்கேற்றனர்.உதவி ஆசிரியர்கள் செந்தில்குமார், நித்யா நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தனர்.உதவி ஆசிரியர் சீதா நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X