பொது செய்தி

தமிழ்நாடு

பாடபுத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி

Added : ஜன 08, 2020
Advertisement
 பாடபுத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி

மூங்கில்துறைப்பட்டு:மூங்கில்துறைப்பட்டு அடுத்த பாக்கம் அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு 3ம் பருவ பாட புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் ஆரோக்கிய லோஞ்சினோஸ் தலைமை தாங்கினார். வட்டாரக் கல்வி அலுவலர் கென்னடி பாடபுத்தகங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் ஆனந்த்விமல்ராஜ், பெஞ்சமின் ஜான்சன், லில்லிபுஷ்பம், அசோக்குமார், நுார்ஜகான், பிரான்சிஸ்சேவியர் ஆகியோர் பங்கேற்றனர். ஆசிரியர் சேவியர் ஆரோக்கியதாஸ் நன்றி கூறினார்.இதேபோன்று, கடுவனுார் அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பாடபுத்தகங்களை தலைமை ஆசிரியர் லட்சுமி வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X