பொது செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரம் பகுதி ஊராட்சி தலைவர்கள் பதவி ஏற்பு

Added : ஜன 08, 2020
Advertisement

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே ஊராட்சி தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்றனர்.

தங்கச்சிமடம் ஊராட்சி தலைவர் குயின்மேரி, பாம்பன் ஊராட்சி தலைவர் அகிலாபேட்ரிக், ராமநாதபுரம் அருகே தொருவளுர் ஊராட்சி தலைவர் பஜூருதீன், மண்டபம் அருகே வேதாளை ஊராட்சி தலைவர் செய்யது அல்லாபிச்சை ஆகியோருக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அந்தந்த ஊராட்சி அலுவலகங்களில்பதவி பிரமாணம் செய்து வைக்க ஊராட்சி தலைவர்கள் பதவி ஏற்றனர்.விழாவில் ம.தி.மு.க., ராமநாதபுரம் மாவட்ட செயலர் பேட்ரிக், தங்கச்சிமடம், பாம்பன், வேதாளை ஊராட்சி செயலர்கள் கதிரேசன், விஸ்வநாதன், ராமநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X