பொது செய்தி

தமிழ்நாடு

அரசின் சாதனை விளக்க கண்காட்சி

Added : ஜன 08, 2020
Advertisement

விழுப்புரம்:விழுப்புரம் அடுத்த சேஷாங்கனுாரில் செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடந்தது.
இக்கண்காட்சியில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ., அறிவித்த பல்வேறு சிறப்புத் திட்டங்கள், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியது, வளர்ச்சி பணிகளை துவக்கி வைத்தது ஆகிய புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.விலையில்லா லேப் டாப், சைக்கிள், கறவை பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள் வழங்கும் திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர மோட்டார் வாகனம், உதவித் தொகை, அரசின் சாதனைகள், திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு புகைப்படங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.ஏராளமான பொதுமக்கள் கண்காட்சியை பார்வையிட்டு சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X