சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாராயம் விற்றவர் கைது

Added : ஜன 08, 2020
Advertisement

திருக்கோவிலுார்:அரகண்டநல்லுார் அருகே வீரபாண்டியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.அரகண்டநல்லுார் அடுத்த வீரபாண்டியில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக போலீசாருக்குதகவல் கிடைத்தது.டி.எஸ்.பி., சங்கர் மேற்பார்வையில், அரகண்டநல்லூர் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் திருமால், மத்திய புலனாய்வுப்பிரிவு தலைமை காவலர் குமரன் மற்றும் போலீசார் வீரபாண்டியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.கரும காரிய கொட்டகைக்கு பின்புறத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த அதே ஊர், ரெட்டியார்பாளையம் தெருவைச் சேர்ந்த, கண்ணன் மகன் சேட்டு, 32; என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 2 லாரி டியூப்களில் இருந்த 150 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X