பொது செய்தி

தமிழ்நாடு

விலையில்லா பாட புத்தகம் வழங்கல்

Added : ஜன 08, 2020
Advertisement

சங்கராபுர:சங்கராபுரம் அடுத்த காட்டுவனஞ்சூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் மாணவர்களுக்கு அரசின் விலையில்லா பாட புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் பிரான்சிஸ் ராஜ் தலைமை தாங்கி, மாணவ, மாணவிகளுக்கு 3ம் பருவத்திற்கான விலையில்லா பாட புத்தகம், புத்தக பை, குறிப்பேடு போன்றவற்றை வழங்கி நல்ல முறையில் படித்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற வேண்டும் என வாழ்த்தி பேசினார்.நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் சம்சுதீன், ரவிக்குமார், வெண்ணிலா, சுசிலா, இம்தியாஸ் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X