பொது செய்தி

தமிழ்நாடு

மயிலம் திருமடத்தில் இதழ் வெளியீட்டு விழா

Added : ஜன 08, 2020
Advertisement
 மயிலம் திருமடத்தில் இதழ் வெளியீட்டு விழா

மயிலம்:மயிலத்தில் பாலசித்தர் இதழ் வெளியீட்டு விழா நடந்தது.மயிலம் பொம்மபுர ஆதின திருமட வளாகத்தில் பாலசித்தர் இதழ் வெளியீட்டு விழா நடந்தது.
விழாவிற்கு, மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமை தாங்கி இதழை வெளியீட்டு சிறப்புரையாற்றினார்.சிவப்பிரகாசர் பள்ளி செயலர் விஸ்வநாதன், தமிழ்க் கல்லுாரி செயலர் ராஜிவ்குமார் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.இதழ் ஆசிரியர் முதல்வர் திருநாவுக்கரசு வரவேற்றார். நுாலின் முதல் பிரதியை காரைக்குடி ராமசாமி தமிழ்க் கல்லுாரி முன்னாள் முதல்வர் முருகசாமி பெற்றுக் கொண்டு பேசினார்.இதில். தமிழ்க் கல்லுாரி முன்னாள் முதல்வர் விஜயகாந்தி, மயிலம் தமிழ்க் கல்லுாரி உதவி பேராசிரியர்கள் சிவசுப்பரமணியன், குமார், வள்ளி, சதீஷ் மற்றும் கல்லுாரி ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X