சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ்காரர் இடமாற்றம்

Added : ஜன 08, 2020
Advertisement

விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டத்தில், மது பாட்டில் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த போலீஸ்காரர் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் மதுவிலக்கு சோதனைச் சாவடியில் போலீஸ்காரராக சிவசக்தி மைந்தன் பணிபுரிந்து வருகிறார். இவர் அவ்வழியே மதுபாட்டில்களை கடத்தி செல்லும் வாகனங்களுக்கு உடந்தையாக செயல்படுவதாக, எஸ்.பி.,க்கு புகார் வந்தது. அதன் பேரில், எஸ்.பி., ஜெயக்குமார், தனிப்படை மூலம் விசாரித்து, புகார் உறுதியானதை தொடர்ந்து, போலீஸ்காரர் சிவசக்தி மைந்தனை, விழுப்புரம் அருகே காகுப்பம் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X