சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக் மோதி முதியவர் பலி

Added : ஜன 08, 2020
Share
Advertisement

அவலுார்பேட்டை:வளத்தி அருகே பைக் மோதி நடந்து சென்றவர் இறந்தார்.வளத்தி அடுத்த ஞானோதயம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு, 60; கூலித் தொழிலாளி. இவர் கடந்த 5ம் தேதி இரவு 8:30, மணிக்கு அதே ஊரில், சேத்பட் - செஞ்சி மெயின் ரோடில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சேத்பட் வழியாக, பின்னால் வந்த பைக், வேலு மீது மோதியது. இதில் படுகாயமடைந்த வேலு, திருண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X