பொது செய்தி

தமிழ்நாடு

ஜன.9 முதல் 12 வரை பொங்கல் பரிசுத்தொகுப்பு

Added : ஜன 08, 2020
Share
Advertisement

ராமநாதபுரம்:ஜன.9 முதல் 12 வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கவும், புகார்களை தெரிவிக்க அதிகாரிகளின் அலைபேசி எண்களையும் கலெக்டர் வீரராகவ ராவ் வெளியிட்டுள்ளார்.

அவர் கூயதாவது:ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1000 ரொக்க தொகையுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு ஜன.9 முதல் 12 வரை வழங்கப்படவுள்ளது. இது தொடர்பான புகார்களை மாவட்ட மற்றும் வட்ட கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம்.

மாவட்ட கட்டுபாட்டு அறையில், மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் ராஜகுரு 94422 65972, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மேலாளர் சிவக்குமார் 63699 43809, மற்றும் தலைமை உதவியாளர் நடராஜன் 80725 41609, பொது விநியோகத்திட்ட அலுவலக கண்காணிப்பாளர் நாகராஜன் 94424 72825 ஆகியோரிடம் தகவல் தெரிவிக்கலாம்.

தாலுகா அளவிலான கட்டுப்பாட்டு அறையில் ராமநாதபுரம் தாலுகாவிற்கு தாசில்தார் சபிதாள் பேகம் 98657 18673, ராமேஸ்வரம் வட்ட வழங்கல் அலுவலர் நம்புகாயத்திரி 94872 12723, திருவாடானை வட்ட வழங்கல் அலுவலர் மீனாட்சி சுந்தரம் 73396 57950, கீழக்கரை சேது ஜலாலுதீன் 94436 10521, ஆர்.எஸ்.மங்கலம் ரவிச்சந்தர் 94435 02004, பரமக்குடி தாலுகாவிற்கு வரதன் 94438 83450, முதுகுளத்துார் தாலுகா மேகலா 91235 44795, கமுதி தாலுகா கதிரவன் 94450 00369, கடலாடி தாலுகா லலிதா 94450 00368 ஆகியோரிடம் தகவல் தெரிவிக்கலாம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X