பொது செய்தி

தமிழ்நாடு

திருவாடானை ஊராட்சிகளில் துணை தலைவருக்கு போட்டி

Added : ஜன 08, 2020
Share
Advertisement

திருவாடானை:திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சிகளில் துணைத் தலைவர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் 47 ஊராட்சி தலைவர்களும் நேற்று முன்தினம் பதவி ஏற்றனர். ஜன.11ல் துணைத் தலைவரை தேர்வு செய்யும் மறைமுக தேர்தல் நடக்கிறது. தலைவர், துணை தலைவர்களுக்கு 'செக்' பவர் இருப்பதால் துணை தலைவர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் வார்டு உறுப்பினர்களின் ஆதரவை துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் கேட்டு வருகின்றனர். துணை தலைவர் பதவி போட்டியும் பரபரப்பாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X