பொது செய்தி

தமிழ்நாடு

உத்தரகோசமங்கையில் நாட்டியாஞ்சலி

Added : ஜன 08, 2020
Advertisement

ராமநாதபுரம்:ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு 160 கலைஞர்கள் பங்கேற்கும் நாட்டியாஞ்சலி விழா உத்தரகோசமங்கையில் ஜன.9ல் நடக்கிறது.

இது குறித்து ஆதி சிதம்பரம் ஆருத்ரா அபிநயாநாட்டியாஞ்சலி அறக்கட்டளை செயலர் வித்யா பிரியதர்ஷினி கூறியதாவது:உத்தரகோசமங்கையில் அறக்கட்டளை சார்பில் நாட்டியாஞ்சலி விழா ஜன.9 மாலை 6:00 முதல் ஜன.10 காலை 6:00 மணி வரை நடக்கிறது.

சென்னை, மதுரை, திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த 160 நாட்டிய கலைஞர்கள் பங்கேற்கின்றனர். மொத்தம் 24 குழுக்கள் இந்த நாட்டியாஞ்சலியில் பங்கேற்கின்றன.இந்தாண்டு மாநில அளவில் பங்கேற்கின்றனர். அடுத்தாண்டு முதல் இந்திய அளவிலும் நாட்டிய கலைஞர்கள் பங்கேற்கலாம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X