அரசியல் செய்தி

தமிழ்நாடு

உளுந்துார்பேட்டையில் மா.கம்யூ., பிரசார கூட்டம்

Added : ஜன 08, 2020
Advertisement

உளுந்துார்பேட்டை:உளுந்துார்பேட்டை அருகே மா.கம்யூ., பிரச்சார கூட்டம் நடந்தது.
உளுந்துார்பேட்டை அடுத்த எம்.எஸ்.தக்கா துணை மின் நிலையம் அருகே நடந்த கூட் டத்திற்கு, தொ.மு.ச., மாவட்ட செயலர் பழனி தலைமை தாங்கினார். துணைச் செயலர் சலீம் துவக்கவுரையாற்றினார்.கூட்டத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். தேசிய ஊரக வேலை திட்டத்தில் 250 நாட்கள் வேலை, ரூபாய் 500 கூலி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.நிர்வாகிகள் விஜய குமார், சீனிவாசன், வெற்றிவேல், ஜெயபிரகாஷ் விளக்கவுரையாற்றினர். கோட்ட செயலர் கண்ணன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X