சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தீ விபத்து; அசம்பாவிதம் தவிர்ப்பு 

Added : ஜன 08, 2020
Advertisement
 தீ விபத்து; அசம்பாவிதம் தவிர்ப்பு 

அவிநாசி:அவிநாசி அருகே வீட்டில் ஏற்பட்ட தீயை, பொதுமக்களே அணைத்ததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.அவிநாசி அருகேயுள்ள, மங்கரசுவளையபாளையம் ஏ.டி., காலனியில் வசிப்பவர் கருப்பன். நேற்று காலை, 9:00 மணிக்கு, இவரது வீட்டின் அடுப்பில் இருந்து, திடீரென தீப்பொறி பரவி, அறையில் இருந்த துணிகள், பாத்திரங்கள் எரிந்தன.தகவலறிந்து, தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள், குடியிருப்புவாசிகள் மற்றும் அருகில் வசிக்கும் பொதுமக்களே, தீயை அணைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X