சதுரங்க போட்டியில் வெற்றி: 'டீ பப்ளிக்' மாணவர் அசத்தல் 

Added : ஜன 08, 2020
Advertisement

திருப்பூர்:பிரன்ட்லைன் சதுரங்க அகாடமி மற்றும் ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் இணைந்து, பிரன்ட்லைன் பள்ளியில் மாவட்ட சதுரங்க போட்டியை நடத்தியது.இதில், டீ பப்ளிக் பள்ளி ஏழாம் வகுப்பு மாணவர் சுகன்ரித்திக், 13 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் இரண்டாம் இடம் பெற்றார். ஒன்பதாம் வகுப்பு மாணவர் தனுதர்சன், 17 வயது பிரிவில் முதலிடம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X