இன்று இனிதாக(திருப்பூர்)

Added : ஜன 08, 2020
Share
Advertisement

ஆன்மிகம்கம்பராமாயண சொற்பொழிவுஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. நிகழ்த்துபவர்: திருச்சி கல்யாணராமன். மாலை, 6:30 மணி.பொங்கல் விழாஸ்ரீ மாகாளியம்மன் கோவில், முருகம்பாளையம், வஞ்சிபாளையம். சிறப்பு அபிேஷகம், அலங்காரம் - மாலை, 5:00 மணி. மெரமனை எடுத்தல் - இரவு, 8:00 மணி. மாவிளக்கு, வாணவேடிக்கை - இரவு, 9:00 மணி. கலைநிகழ்ச்சிகள் - இரவு, 10:30 மணி.ஆருத்ரா தரிசனம்அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. திருவெம்பாவை உற்சவம், காலை மற்றும் மாலை, 6:00 மணி.l விஸ்வேஸ்வரசுவாமி கோவில், திருப்பூர். திருவெம்பாவை பாராயணம், காலை, 6:30 மணிl தெய்வநாயகி உடனமர் சோழீஸ்வரசுவாமி கோவில், வெள்ளகோவில். யாகசாலை, அபிேஷகம் - காலை, 8:00 மணி. தீபாராதனை - மாலை, 6:00 மணி.மார்கழி உற்சவ விழாபொங்காளியம்மன் கோவில், பல்லடம். ஆன்மிக சொற்பொழிவு - மாலை, 6:30 மணி.வைகுண்ட ஏகாதசிவீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். ராப்பத்து உற்சவம் - மாலை, 6:00 மணி.பொதுஅறிவியல் கண்காட்சிமாவட்ட அளவிலான 'இன்ஸ்பையர்' கண்காட்சி, ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர். காலை, 10:00 மணி.சேவை மைய திறப்புசேவை மையம் திறப்பு விழா, கிழக்கு ரத வீதி, அவிநாசி. ஏற்பாடு: விவேகானந்தா அறக்கட்டளை. கணபதி ஹோமம் - காலை, 5:30 மணி. திறப்பு விழா - காலை, 7:00 மணி.கிராப்ட்ஸ் உத்சவ்கைவினை பொருள் மற்றும் கைத்தறி ஆடை கண்காட்சி, ராமசாமி முத்தம்மாள் மண்டபம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை, 10:00 மணி.அமைதி வாரவிழாஎம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா மையம், கொங்குநகர் கிழக்கு, திருப்பூர். யோகா பயிற்சி - அதிகாலை, 5:00 மணி. சொற்பொழிவு - மாலை, 6:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X