இன்று இனிதாக(திருப்பூர்)| Dinamalar

இன்று இனிதாக(திருப்பூர்)

Added : ஜன 08, 2020
Share
ஆன்மிகம்கம்பராமாயண சொற்பொழிவுஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. நிகழ்த்துபவர்: திருச்சி கல்யாணராமன். மாலை, 6:30 மணி.பொங்கல் விழாஸ்ரீ மாகாளியம்மன் கோவில், முருகம்பாளையம், வஞ்சிபாளையம். சிறப்பு அபிேஷகம், அலங்காரம் - மாலை, 5:00 மணி. மெரமனை எடுத்தல் - இரவு, 8:00 மணி. மாவிளக்கு, வாணவேடிக்கை - இரவு, 9:00 மணி. கலைநிகழ்ச்சிகள் - இரவு, 10:30 மணி.ஆருத்ரா தரிசனம்அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X