அரசியல் செய்தி

தமிழ்நாடு

இந்திய கம்யூ., ஆலோசனைக் கூட்டம்

Added : ஜன 08, 2020
Advertisement
 இந்திய கம்யூ., ஆலோசனைக் கூட்டம்

விழுப்புரம்:விழுப்புரம் மாவட்ட இந்திய கம்யூ., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
விழுப்புரத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட செயலர் சரவணன் தலைமை தாங்கினார். பொருளாளர் கலியமூர்த்தி முன்னிலை வகித்தார். நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலியபெருமாள், கோவிந்தராஜ், நகர செயலர் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இன்று 8ம் தேதி 16 இடங்களில், மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து, மறியல் போராட்டம், ஆர்ப்பாட்டங்கள் நடத்துதல் என்றும், விழுப்புரம் நகராட்சியின் நிர்வாக சீர்கேடுகளை களைய நடவடிக்கை கோரி, வரும் 13ம் தேதி, விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்துதல்.
விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு நேர்மையான புதிய சி.இ.ஓ.,வை நியமிக்கக் கோரி, இந்திய கம்யூ., மற்றும் அரசு பள்ளி பாதுகாப்பு இயக்கம் சார்பில் வரும் 10ம் தேதி கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.துணைச் செயலர் ஆனந்தராஜ் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X