அரசியல் செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சியில் பா.ஜ., நகர தலைவருக்கு தேர்தல்

Added : ஜன 08, 2020
Advertisement

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில், பா.ஜ., நகர தலைவருக்கான தேர்தல் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் தாமோதரன் தலைமை தாங்கினார். மாவட்ட தேர்தல் அதிகாரி முருகன், பொருளாளர் பாலசுந்தரம், மாவட்ட தலைவர் (எஸ்.சி., அணி) சங்கரசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர் ராஜேஷ் வரவேற்றார். கோட்ட அமைப்பு செயலர் குணசேகரன், இணைப் பொருளாளர் அருள், முன்னாள் எம்.எல்.ஏ., கலிவரதன் ஆகியோர் தேர்தல் பார்வையாளர்களாக செயல்பட்டனர்.இதில், நகர தலைவராக மீண்டும் சர்தார்சிங் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.கூட்டத்தில், நிர்வாகிகள் செல்வகுமார், அசோக்குமார், நல்லசிவன், விஜயரங்கன், இளையராஜா, சிற்றரசன், நதியா, அருணாதேவி, பிச்சுமணி, கிருஷ்ணவேணி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X