பொது செய்தி

தமிழ்நாடு

கொய்யா ஊடுபயிராக செண்டுமல்லி: இரட்டிப்பு பலன் கிடைக்க வாய்ப்பு

Added : ஜன 08, 2020
Share
Advertisement
மடத்துக்குளம்:கொய்யாக்கன்றுகளை தாக்கும் வேர்ப்புழுவை கட்டுப்படுத்த, செண்டுமல்லி பயிரிட்டால், இரட்டிப்பு பலன் கிடைக்க வாய்ப்புள்ளது என, விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.மடத்துக்குளம் அமராவதி ஆயக்கட்டு பகுதியில், கரும்பு, நெல், மக்காச்சோளம் ஆகியவை முக்கிய பயிராக இருந்தாலும், பாசனநீர் குறைவான விளை நிலம் உள்ள இடங்களில் பயிறு, காய்கறிகள், பழமரங்கள் சாகுபடி செய்கின்றனர்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X