பொது செய்தி

தமிழ்நாடு

குடியுரிமை சட்ட விழிப்புணர்வு சிறப்பு குழுக்கள் அமைப்பு

Added : ஜன 08, 2020
Advertisement

உடுமலை:குடியுரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் நேரடியாக வழங்க, திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜ., சார்பில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.அதன்படி, வீடுகளுக்கு நேரடியாகச்சென்று, குடியுரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகிப்பது, மண்டல அளவிலான பிரசார கூட்டம்; பிரிவு வாரியான கூட்டங்கள்; சமூக ஊடகம், ஊடகம் மற்றும் பேரணிகள் நடத்த பொறுப்பாளர்ககள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவ்வகையில், இதற்கான ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது.அதில், ஈரோட்டில் இன்று, குடியுரிமை சட்டத்தை ஆதரித்து நடக்கும் பேரணியில், உடுமலை பகுதியில் இருந்து 3 ஆயிரம் பேர் சென்று பங்கேற்க தீர்மானிக்கப்பட்டது,' என பா.ஜ., மாவட்ட செயற்குழு உறுப்பினர் வடுகநாதன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X