எரியாத தெருவிளக்குகள்

Added : ஜன 08, 2020
Advertisement
 எரியாத தெருவிளக்குகள்

உடுமலை ஐஸ்வர்யா நகரில் தெருவிளக்குகள் பல நாட்களாக எரிவதில்லை. இதனால் அப்பகுதி இருளில் மூழ்கி விடுகிறது.அசோகன், உடுமலை.வாகன ஓட்டிகள் அவதிஉடுமலை - பழநி ரோட்டில், ஓரங்களில் மண் குவிந்து காணப்படுகிறது. இதனால், வாகனங்களில் செல்வோர் விபத்துக்குள்ளாகின்றனர்.சண்முகம், உடுமலை.விபத்து அபாயம்மடத்துக்குளம் கிருஷ்ணாபுரத்தில் டிவைடர்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.ராஜன், உடுமலை.அகலாத ஆக்கிரமிப்புவால்பாறை ஸ்டேன்மோர் சந்திப்பு, முதல் புதிய பஸ் ஸ்டாண்ட் வரை உள்ள சாலையோர ஆக்கிரமிப்புக்களை மக்கள் நலன் கருதி போலீசார் அகற்ற வேண்டும்.கண்ணன், வால்பாறை.மண் தேங்குவதால் சிரமம்பொள்ளாச்சி - கோட்டூர் ரோடு மேம்பாலத்தில், மண் தேங்கி உள்ளதால், காற்றில் துாசு பறந்து வாகன ஓட்டுனர்கள் சிரமப்படுகின்றனர். மண்ணை சுத்தப்படுத்த வேண்டும்.ஆர்.சண்முகம், பொள்ளாச்சி.பஸ் வசதி வேண்டும்பொள்ளாச்சி, மோதிராபுரம் சுற்றுப்பகுதிகளில், பஸ் வசதி இல்லாததால் மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும்.இ.சேகர், பொள்ளாச்சி.ரோடு புதுப்பிக்கணும்!ஆனைமலை ஒன்றிய அலுவலகம் செல்லும் ரோடு, குண்டும் குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டுனர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். ரோடு புதுப்பிக்க வேண்டும்.கே.தமிழரசன், ஆனைமலை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X