பொது செய்தி

தமிழ்நாடு

16 மற்றும் 26 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் மதுக்கடை அடைப்பு

Added : ஜன 08, 2020
Advertisement

ஊட்டி:'நீலகிரியில் திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய இரு நாட்களில் மதுபான கடைகள் அடைக்கப்படும்,' என, அறிவிக்கப்பட்டுள்ளது.மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:நீலகிரியில், 16ம் தேதி திருவள்ளுவர் தினம் மற்றும், 26ம் தேதி குடியரசு தினம் ஆகிய இரு தினங்களில் மதுபான சில்லரை விற்பனை கடைகள் அடைக்கப்படும். குறிப்பிட்ட நாட்களில், கட்டாயமாக டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், 'கிளப்'கள், ஓட்டல் பார்கள், மற்றும் தமிழ்நாடு ஓட்டல் பார்கள் மூடப்படும். இந்த உத்தரவை மீறி மது விற்பனை செய்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மதுபான கடைகள் இருப்பதாக பொதுமக்களுக்கு தகவல் தெரியும் பட்சத்தில், குன்னுார் டாஸ்மாக் மாவட்ட பொது மேலாளர், 0423-2234211; ஊட்டி ஏ.டி.எஸ்.பி., அலுவலகம்; 0423-2223802 மற்றும் ஊட்டி உதவி ஆணையர் அலுவலகம், 0423- 2443693 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X