பொது செய்தி

தமிழ்நாடு

நகராமல் நிற்கும் வேளாண் 'ஜீப்'

Added : ஜன 08, 2020
Advertisement
 நகராமல் நிற்கும் வேளாண் 'ஜீப்'

அன்னுார்:அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், வேளாண் துறையும், தோட்டக்கலைத் துறை அலுவலகங்களும் செயல்படுகின்றன.வேளாண் துறையில், 10 பேரும். தோட்டக்கலைத் துறையில், ஆறு பேரும் பணிபுரிகின்றனர். இவர்களுக்காக ஒரு ஜீப் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் டிரைவர் நியமிக்கப்படவில்லை. இதனால் ஜீப் பயன்படுத்தப்படாமலே நிறுத்தப்பட்டு உள்ளது.உயர் அதிகாரிகள் வரும்போது மட்டும், மாற்று டிரைவரை ஏற்பாடு செய்து, ஜீப்பை இயக்குகின்றனர். பல லட்சம் ரூபாய் செலவில் வேளாண் துறைக்கு வழங்கப்பட்ட ஜீப், பல மாதங்களாக வீணாகி வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X