பொது செய்தி

தமிழ்நாடு

இலவச பேஷன் டிசைனிங் பயிற்சி

Added : ஜன 08, 2020
Advertisement

சிவகங்கை:சிவகங்கையில் மத்திய அரசின் சிறு, குறு தொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில் பெண்களுக்கான இலவச 'பேஷன் டிசைனிங்' பயிற்சி அளிக்கப்படும் என உதவி இயக்குனர் உமா சந்திரிகா தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, இப்பயிற்சி இன்று முதல் பிப்.,19 ம் தேதி வரை மதுரை ரோடு, கனராவங்கி மாடியில் உள்ள யாழினி அறக்கட்டளையில் நடக்கும். இதில் 18 முதல் 45 வயதிற்குட்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகள் பங்கு பெறலாம். முதலில் வரும் 25 பேருக்கு முன்னுரிமை.
இதில் தேர்ச்சி பெறுவோருக்கு மத்திய அரசின் சான்று வழங்கப்படும்.

தையல், பிளவுஸ் டிசைனிங், ஆரி ஒர்க், கை எம்ப்ராய்டரி, ஜர்தோஷி உள்ளிட்ட பயிற்சி தரப்படும். பயிற்சி பெற 98420 35441ல் பதிவு செய்து கொள்ள வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X