பொது செய்தி

தமிழ்நாடு

கூத்தாண்டவர் விழா கம்பம் வெட்டும் வைபவம்

Added : ஜன 08, 2020
Share
Advertisement

அன்னுார்:அன்னுார் கூத்தாண்டவர் கோவிலில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா நடக்கிறது. இந்த ஆண்டு திருவிழா கடந்த 31ம் தேதி துவங்கியது. தினமும் மாலையில் பூஜை நடக்கிறது.நேற்று அன்னுார், மைல்கல்லில், ஆலமரத்தின் முன் வழிபாடு செய்து, கம்பம் வெட்டி எடுக்கப்பட்டது. பின்னர் கம்பம் மன்னீஸ்வரர் கோவிலில் இருந்து, அரவான் கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இதில், அன்னுார், குன்னத்துாராம்பாளையம், சாணாம்பாளையம் மக்கள் பங்கேற்றனர். அரவான் கோவில் முன் கம்பம் நடப்பட்டு, பூவோடு வைக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X