பொது செய்தி

தமிழ்நாடு

ராஜபாளையத்தில் கம்பன் கழக போட்டிகள்

Added : ஜன 08, 2020
Advertisement

ராஜபாளையம்:ராஜபாளையம், கம்பன் கழக ஆண்டுவிழாவை முன்னிட்டுமாவட்ட அளவிலான கலை இலக்கிய போட்டிகள் அன்னப்பராஜா பள்ளியில் நடந்தன. .

என்.ஏ.ஆர்.அறக்கட்டளை நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமை வகித்தார். தலைவர்
விஜயராகவன் முன்னிலை வகித்தார். அறங்காவலர் முத்துகிருஷ்ணராஜா போட்டிகளை தொடங்கி வைத்தார்.குரோம்பேட்டை கம்பர் கழக செயலர் பத்மா மோகன், துணைத்தலைவர் கோபால்சாமி பேசினார்.

இசை, பேச்சு, கட்டுரை, வினாடிவினா, ஓவியம் என 17பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.
விருதுநகர், மதுரை, தூத்துக்குடி மாவட்ட 50 பள்ளி, கல்லுாரிகளிலிருந்து 800 மாணவர்கள்
கலந்துகொண்டனர். மதுரை சுந்தரராமன், புலவர் வேலாயுதன், கவிஞர் முத்தரசு உள்ளிட்ட
34 தமிழறிஞர்கள் தேர்ந்தெடுத்தனர். செயலர் உமாசங்கர் நன்றி கூறினார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X