விளையாட்டில் மாநில சாதனை

Added : ஜன 08, 2020
Advertisement

சிவகாசி:தர்மபுரியில் தமிழக பள்ளி கல்விதுறை சார்பில் பாரதியார் தின மாநில
விளையாட்டு போட்டிகள் நடந்தது.

திருத்தங்கல் கே.எம்.கே.ஏ., மெட்ரிக்.,மேல்நிலை பள்ளி மாணவர் சண்முகம்
குத்துசண்டையில் முதலிடம், ரித்திகா 3ம் இடம், வளைப்பந்து போட்டி ஒற்றையர் பிரிவில் மகேஷ்வரி, ஜோதிகேசவன் முதலிடம், இரட்டையர் பிரிவில் ஜோதிகேசவன், ரோகன்லால் முதலிடம், கார்த்திக் ராஜா ஸ்ரீஹரி பிரசாத் 3 ம் இடம் பெற்றனர்.19 வயதிற்குட்பட்ட
மாணவிகளுக்கான கபடி போட்டியில் தேன்மொழி, முத்துப்பிரியா,திவ்யபாரதி, யோகப்பிரியா, ரித்திகா, லாவண்யா, காயத்ரி, லிதியா, சுபஸ்ரீ, மதுமிதா, தேவஹரிணி, காவ்யா 3ம் இடம்
பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் மாணிக்கம், உறவின் முறை செயலாளர்
தங்கரத்தினம், பள்ளி முதல்வர் அருள் பிளோரா பரிசு வழங்கி பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X