பொது செய்தி

தமிழ்நாடு

திருப்பாவை கட்டுரை போட்டி

Added : ஜன 08, 2020
Advertisement

அருப்புக்கோட்டை:தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பாக ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருப்பாவை-திருவெம்பாவை கட்டுரை போட்டிகள் நடந்தது.

அருப்புக்கோட்டை தேவாங்கர் மகளிர் மேல்நிலை பள்ளி மாணவிகள் அமுதபிரியா,
விஷ்ணுபிரியா முதல் பரிசாக தலா ரூபாய் 3 ஆயிரம் பெற்றனர். மாணவிகள் ஹரிணி,
பவதாரிணி 2 ம் பரிசாக தலா 2 ஆயிரம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகள் மாநில
போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.வெற்றி பெற்றவர்களை பள்ளி செயலர் கண்ணன், தேவாங்கர் மகாஜன சபையினர், தலைமை ஆசிரியை தவமணி பாராட்டினர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X