அமெரிக்க படைகள் மீது ஈரான் ஏவுகணை வீசி தாக்குதல்

Updated : ஜன 08, 2020 | Added : ஜன 08, 2020 | கருத்துகள் (39)
Advertisement
#dinamalar# #US# #IraQ# #Iran Fires# 

அமெரிக்கா, ஈராக்,ஏவுகணை

பாக்தாத்: ஈரான் ராணுவத்தின் முக்கிய தளபதியான குவாசிம் சுலைமானியை, அமெரிக்க படைகள் ஈராக்கில் கொன்றன. அதையடுத்து, ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே போர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில், ஈரானுக்கு ஆதரவாக ஈராக் செயல்பட்டு வருகிறது.





இந்நிலையில் இன்று அமெரிக்காவை பழி தீர்க்கும் வகையில், ஈராக் தலைநகர் பாக்தாத் நகரில் உள்ள அமெரிக்க அல் ஆசாத் விமான படை தளம் மீது ஈரான் அடுத்தடுத்து 9 முறை ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது.இத்தாக்குதலை அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் உறுதி செய்துள்ளது. ஈரான் தாக்குதலையடுத்து அங்கு போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-ஜன-202013:38:20 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் சரி சரி , அதிக சேதாரம் இல்லாமல் விளையாடுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
G.Prabakaran - Chennai,இந்தியா
08-ஜன-202013:09:59 IST Report Abuse
G.Prabakaran சீனாவும் ரஷ்யாவும் பாக்கிஸ்தான் கூட ஈரானை ஆதரிக்கும் வட கொரியாவும் ஆயுதங்களை அளித்து உதவும். ஈரானில் அங்கு இறுதி ஊர்வலத்தில் கூடிய மக்களின் எழுச்சியே இந்த தாக்குதல் களுக்கு காரணம்.
Rate this:
Share this comment
Cancel
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
08-ஜன-202012:59:42 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலை எதிரி பலமா இருக்கிறன் என்பதறக்காக கால்ல விழாம எதிர்த்து நிக்கறான் பாரு அவன்தான் உண்மையான வீரன்.
Rate this:
Share this comment
GURU PURU INDIAN - beiruth,லெபனான்
08-ஜன-202018:52:33 IST Report Abuse
GURU PURU INDIANஎடப்பாடி அல்ல அது ஈரான் ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X