பொது செய்தி

தமிழ்நாடு

பசுமை தரவரிசையில் கலசலிங்கம்

Added : ஜன 08, 2020
Advertisement

ஸ்ரீவில்லிபுத்துார்:அனைத்திந்திய தொழில்நுட்ப கவுன்சில் மற்றும் இந்திய தொழிற்சாலைகளின் கூட்டமைப்பின் வல்லுனர்கள் சார்பில் தர கணக்கெடுப்பு மதிப்பீட்டு பணி நடந்தது.

இந்தியாவிலிருந்து 714 நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் கிருஷ்ணன்கோவில்
கலசலிங்கம் பல்கலை உலக பசுமை மெட்ரிக் தரவரிசையில் நான்காவது இடம் பெற்று
பிளாட்டினசான்று பெற்றது. பல்கலை தர மதிப்பீட்டு துறை தலைவர் நீலகண்டன் மற்றும் பேராசிரியர்களை வேந்தர் ஸ்ரீதரன், துணைத் தலைவர் சசி ஆனந்த், துணைவேந்தர் நாகராஜ், பதிவாளர் வாசுதேவன் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X