இன்று இனிதாக: விருதுநகர்

Added : ஜன 08, 2020
Advertisement

ஆன்மிகம்
மார்கழி திங்கள் வழிபாட்டு விழா, ஸ்ரீ அனந்தபுரீஸ்வரர் அருள் ஆலயம், விருதுநகர், மாலை 6:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை.
சிறப்பு வழிபாடு, ஸ்ரீ ஷீரடி சாய்பாபா மந்திர், மீசலுார், விருதுநகர், காலை 6:00 மணி.
சிறப்பு வழிபாடு, சிவகணேசன் கோயில், விருதுநகர், காலை 8:30 மணி.
விநாயகர் வழிபாடு, வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர்,காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை, வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 6:30 மணி.
சிறப்பு பூஜை, ரெங்கநாதர் கோயில், விருதுநகர், காலை 5:00 மணி.
சிறப்பு பூஜை, பராசக்தி வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை, பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
ஆன்மிக சொற்பொழிவு, ஸ்ரீ மாரியம்மன் கோயில், சிவகாசி, இரவு 7:00 முதல் 9:00 மணி,பங்கேற்பு: சுந்தரம் , ஏற்பாடு: ஸ்ரீ அருணகிரிநாதர் சபை மாதர் சபை.
ஸ்ரீ அஷ்டலட்சுமி சமேத லட்சுமி நாராயணர் லட்சார்ச்சனை விழா, அர்ச்சனை, ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயில், சிவகாசி, காலை 5:15 மணி.
சுவாமி ஊர்வலம், ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி, இரவு 7:30 மணி.
பொது
மனவளக் கலைப் பயிற்சி, அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 6:00 மணி.
ராஜயோக தியான பயிற்சி, சிவஜோதி நகர், அருப்புக்கோட்டை ரோடு , விருதுநகர், காலை, மாலை 6:00 மணி.
இலவச யோகா பயிற்சி, வாழும் கலை யோகா, ஐயப்பன் கோயில் தெரு, சிவகாசி,மாலை 6:00 மணி.
நிறுவனர் நாள், செந்திக்குமார நாடார் கல்லுாரி, விருதுநகர், பகல் 2:15 மணி.
கணித போட்டிகள், ஸ்ரீ காளீஸ்வரி கல்லுாரி, சிவகாசி, காலை 10:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X