அறிவியல் போட்டி| Dinamalar

அறிவியல் போட்டி

Added : ஜன 08, 2020
Share
அறிவியல் போட்டி

பள்ளிக்கல்வித்துறை சார்பில் கோவை சரவணம்பட்டியில் உள்ள சங்கரா கல்லூரியில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ மாணவிகளுக்கு அறிவியல் போட்டி நடந்தது இதில் முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் பார்வையிட்டார்.அருகில் கல்லூரி துணை இணை செயலர் நித்தியா, துணை செயலர் சந்தியா ராமச்சந்திரன், கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X