சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பட்டதாரி மகன் மாயம்: தந்தை போலீசில் புகார்

Added : ஜன 08, 2020
Advertisement

ஈரோடு: மாயமான பட்டதாரி வாலிபரை, போலீசார் தேடி வருகின்றனர். ஈரோடு, கருங்கல்பாளையம், கே.ஏ.எஸ்.நகர், மரப்பாலம் ரோட்டை சேர்ந்தவர் சண்முகம் இவரின் மகன் சுரேந்தர், 21, பி.பி.ஏ., பட்டதாரி. கடந்த மாதம், 26ல் நண்பரை பார்க்க சென்றவர், வீடு திரும்பவில்லை. கடந்த, 29ல் சுரேந்தருக்கு பிறந்த நாள். மொபைல்போனுக்கு தந்தை சண்முகம் போன் செய்து வாழ்த்து தெரிவித்தார். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவதாக தெரிவித்தார். ஆனால், வீடு திரும்பவில்லை. மொபைல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. தந்தை சண்முகம் புகாரின்படி, கருங்கல்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X