கோவில்திருவிளக்கு பூஜை: ஐயப்பா ஆஸ்ரமம், பெங்களூரு பைபாஸ் சாலை, சாஸ்தா நகர், சேலம். நேரம்: காலை, 9:00 மணி.
திருப்பாவை சேவை: வைஷ்ணவ சபா, இரண்டாவது அக்ரஹாரம், சேலம். நேரம்: காலை, 6:30 மணி.
வன்மையுள் மென்மை பக்தி சொற்பொழிவு: சாந்தாஸ்ரமம், மத்திய கூட்டுறவு வங்கி எதிரில் செரிரோடு, சேலம். நேரம்: மாலை, 6:00 மணி. பேசுபவர்: பூங்குன்றனார்
அடியாளர்களின் வரலாறு ஆன்மிக சொற்பொழிவு: செங்குந்தர் திருமண மண்டபம், அம்மாபேட்டை, சேலம். நேரம்: இரவு, 7:00 மணி. பேசுபவர்: சங்கரநாராயணன்.
பொது
தேசிய அளவிலான புள்ளியியல் கருத்தரங்கு: பெரியார் பல்கலை, ஓமலூர், சேலம். ஏற்பாடு: புள்ளியில் துறை. நேரம்: காலை, 10:00 மணி.
தேசிய இளைஞர் தினம்: டி.வி.என்., கல்யாண மண்டபம், காந்திரோடு, சேலம். நேரம்: காலை, 10:00 மணி. ஏற்பாடு: ராமகிருஷ்ணா மிஷன் ஆஸ்ரமம்.
ஆடு வளர்ப்பு பயிற்சி: கால்நடை பல்கலை பயிற்சி மையம், சேலம். நேரம்: காலை, 10:00 மணி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE