29 தபால் நிலையத்தில் விரைவு தபால் சேவை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

29 தபால் நிலையத்தில் விரைவு தபால் சேவை

Added : ஜன 08, 2020
Share
வேலூர்: வேலூர் கோட்டத்தில், 29 தபால் நிலையங்களில் விரைவு சேவை துவக்கப்பட்டுள்ளது. வேலூர் அஞ்சல் கோட்டத்தில், விரைவு தபால் சேவை, ஆறு தபால் நிலையங்களில் உள்ளது. மேலும், 29 தபால் நிலையங்களில் இந்த சேவை விரிவுபடுத்தப்பட்டது. இதன் துவக்க விழா, நேற்று வேலூரில் நடந்தது. கோட்ட கண்காணிப்பாளர் கோமல் குமார் துவக்கி வைத்தார். முதுநிலை அஞ்சலக அலுவலர் சீனிவாசன், செய்தி தொடர்பாளர்

வேலூர்: வேலூர் கோட்டத்தில், 29 தபால் நிலையங்களில் விரைவு சேவை துவக்கப்பட்டுள்ளது. வேலூர் அஞ்சல் கோட்டத்தில், விரைவு தபால் சேவை, ஆறு தபால் நிலையங்களில் உள்ளது. மேலும், 29 தபால் நிலையங்களில் இந்த சேவை விரிவுபடுத்தப்பட்டது. இதன் துவக்க விழா, நேற்று வேலூரில் நடந்தது. கோட்ட கண்காணிப்பாளர் கோமல் குமார் துவக்கி வைத்தார். முதுநிலை அஞ்சலக அலுவலர் சீனிவாசன், செய்தி தொடர்பாளர் சிவக்குமார் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X