பொது செய்தி

தமிழ்நாடு

ஆட்டோக்கள் இயக்கினால் ரூ.500 அபராதம்

Added : ஜன 08, 2020 | கருத்துகள் (10)
Advertisement

சென்னை : சென்னையில் வேலைநிறுத்த போராட்ட தடையை மீறி ஆட்டோக்களை இயக்கினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. முக்கியத்துவம் கருதி மருத்துவமனைகளுக்கு மட்டும் ஆட்டோக்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 30 சதவீதம் ஆட்டோக்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. தொழிற்சங்கங்களில் சேராத ஆட்டோக்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhagat Singh Dasan - Chennai,இந்தியா
08-ஜன-202015:30:23 IST Report Abuse
Bhagat Singh Dasan ஒருவரை கட்டாயப்படுத்தி வேலை நிறுத்தத்தில் இணைய வைப்பது சட்டப்படி குற்றம், இவர்கள் பகிரங்கங்கமாக சொல்கிறார்கள், இவர்களை ஏன் கைது செய்யக்கூடாது
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
08-ஜன-202015:10:32 IST Report Abuse
மலரின் மகள் தொழிற்சங்கங்கள் வரமா சாபமா
Rate this:
Share this comment
s.rajagopalan - chennai ,இந்தியா
08-ஜன-202018:46:41 IST Report Abuse
s.rajagopalanபுதுசா இருக்கு ? நடக்காது...
Rate this:
Share this comment
Cancel
08-ஜன-202013:27:05 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் தொழிற்சங்கம் அவர்கள் ஆட்டோக்களை அடுத்த ஒரு வருடத்திற்கு ஓட்டவேண்டாம். ஏற்கெனவே மக்கள் மாற்றுவழிகளை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டோம் , இனி உங்கள் தொழிற்சங்கத்தை மூட வேண்டியதுதான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X