சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 2 மாணவியை கொன்ற கேரள இளைஞர்

Added : ஜன 08, 2020 | கருத்துகள் (5)
Advertisement

வால்பாறை: வால்பாறை அருகே பிளஸ் 2 மாணவியை, கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த சபயர், 26, என்ற இளைஞர் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், தனது பள்ளி படிப்பு முடிந்ததும், வெளிநாடு சென்று மேற்படிப்பு படிக்க இருப்பதாக மாணவி கூறியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த சபயர், வெளிநாடு செல்லக்கூடாது என அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், காரில் மாணவியை ஏற்றி சென்று கொலை செய்துள்ளார். சபயரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sanny - sydney,ஆஸ்திரேலியா
08-ஜன-202018:51:42 IST Report Abuse
Sanny அப்படி என்ன
Rate this:
Share this comment
Cancel
வால்டர் - Chennai,இந்தியா
08-ஜன-202018:11:54 IST Report Abuse
வால்டர் தூக்கெல்லாம் வேண்டாம். வாழ்நாள் சிறைத்தண்டனை கொடுங்கள். மூன்று நேரம் சாப்பாடு செலவை வேலை வாங்கி கழித்து விடுங்கள். அவனை தெரிந்தவர்கள் இனிமேல் இந்த தவறை செய்ய மாட்டார்கள். என் நண்பரின் தந்தை ஆயுள் கைதி. அவரது மகன் தவறுகள் செய்யவே யோசிக்கிறான்.
Rate this:
Share this comment
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
08-ஜன-202015:00:59 IST Report Abuse
S.Baliah Seer எங்கள் காலத்தில் கல்லூரி i மாணவிகளில் ஒரு சிலர் காதலித்தது உண்டு. இது பள்ளி மாணவிகள் காதலிக்கும் காலம்.நாளை துவக்கப்பள்ளி சிறுமியரும் காதலிப்பார்கள்.பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை சரியாக வளர்ப்பதில்லை.போக்ஸோ போல் குழந்தைகளை சரியாக வளர்க்கத்தெரியாத பெற்றோர்களுக்கும் தண்டனை வழங்க ஓர் புதிய சட்டம் தேவை.செல்போனும் ,லேப்டாப்பும் குழந்தைகளின் அறிவை வளர்ப்பதற்கு பதிலாக .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X