கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கிரானைட் முறைகேடு: 30,000 பக்க குற்றப்பத்திரிக்கை

Added : ஜன 08, 2020 | கருத்துகள் (4)
Advertisement

மேலூர் : மதுரை மாவட்டம் மேலூரில் கிரானைட் முறைகேடு தொடர்பாக 18 நிறுவனங்கள் மீது, அரசு தரப்பில் 30,000 பக்க குற்றப்பத்திரிக்கையை மேலூர் கோர்ட்டில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
08-ஜன-202018:25:40 IST Report Abuse
Tamilan இதையெல்லாம் படித்து பார்ப்பதர்க்கு மட்டும் , ஒரு நாளைக்கு 100 பக்கங்கள் என்று வைத்துக்கொண்டாலும் ஒரு வருடம் ஆகிவிடும் . அதற்குள் முதலில் படித்தது மறந்து விடும் . அனைத்தையும் ஒன்றிணைத்து யாராலும் பதில் தயாரிக்கமுடியாது. இதிலுள்ள ஒவ்வொன்றையும் கோர்ட்டில் விவாதிக்க வருடக்கணக்கில் ஆகலாம் . ஒவ்வொன்றுக்கும் எதிர்மறை கருது , திருத்தும் என எல்லாவற்றையும் செய்த பின், அதாவது பல ஆண்டுகளுக்கு பின் வழக்கின் சாராம்சமே மாறிவிடும் . வழக்கை தொடுத்தவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதே தெரியாது . அப்படியே இருந்தாலும், அவருக்கே ஏன் வழக்கு தொடுத்தோம் என்பது மறந்து விடும் , அதற்குள் இவர்கள் பலவற்றை கடத்தி விடுவார்கள் . கடைசியில் அரசியல் சட்டத்திற்கும் கோர்ட்டுகளுக்கும் மிஞ்சுவது , எச்சிலை சோறு அல்லது சாப்பிட்ட வெற்றிலை மட்டும்தான் மிஞ்சும் . இப்படியேதான் அரசியல் சட்ட வாழ்நாள் முழுவதும் கடந்து செல்கிறது . இனியும் அப்படிதான் இருக்கும் . அரசியல் சட்டத்தை நம்பியுள்ளவர்களுக்குக்கு அரசியல் சட்டத்தால் ஒரு பைசா கூட பிரயோஜனம் இருக்காது .
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
08-ஜன-202014:10:34 IST Report Abuse
RajanRajan சபாஷ்டா. பார்க்கலாம் எத்தினி குமாரசாமி கால்குலேட்டர்கள் மயக்கமடிச்சு வுள போவுதுன்னு.
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
08-ஜன-202014:07:32 IST Report Abuse
RajanRajan அம்புட்டுதேன். இனி கேஸ் அடுத்த தலைமுறை வரை தேதி குறிப்பிடாம ஒத்தி வச்சுர வேண்டியாது தான். வாதி பிரதி எல்லாவனும் செத்து ஒழிஞ்சப்புறம் தான் தீர்ப்பு வரும். ஏம்பா அது என்ன 30000 பக்கமாம். போடுறதே போடுற ஒரு ஒரு லட்ச்சம் பக்கமாய் ஆராய்ச்சி கட்டுரையாய் போட்டால் வசதியா இருக்குமுல்லே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X