இருசக்கர வாகனங்கள் ஒழுங்குபடுத்தப்படுமா?

Added : ஜன 08, 2020
Advertisement

கரூர்: கரூரில் பஸ் ஸ்டாண்ட், பல ஆண்டுகளாக நெருக்கடியான இடத்தில், செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், பஸ் ஸ்டாண்டில் தள்ளுவண்டிகளை, அதிக எண்ணிக்கையில் நிறுத்தி வியாபாரம் செய்கின்றனர். மேலும், பல இடங்களில், டூவீலர்களை நிறுத்தி விட்டு பொதுமக்கள் சென்று விடுகின்றனர். இதனால், பஸ்களை சரியாக ஓட்ட முடியாமல், டிரைவர்கள் திணறுகின்றனர். விபத்து அச்சமும் ஏற்பட்டுள்ளது. எனவே, 'பஸ் ஸ்டாண்டில், டூவீலர்கள் நிறுத்துவதை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பயணிகள், டிரைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X