மோடியும் அமித்ஷாவும் மக்களுக்கு எதிரானவர்கள்: ராகுல்

Updated : ஜன 08, 2020 | Added : ஜன 08, 2020 | கருத்துகள் (111)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : மோடியும், அமித்ஷாவும் மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் எதிரானவர்கள் என காங்., எம்.பி., ராகுல் குற்றம்சாட்டி வருகின்றன.latest tamil news


மத்திய அரசின் தொழில் வர்த்தக கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து 19 தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தை இன்று நடத்தி வருகின்றன. இந்த முழு வேலைநிறுத்ததால் தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றாலும், மேற்குவங்கம், கேரளா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


latest tamil newsஇந்நிலையில் பந்த் குறித்து ராகுல் வெளியிட்டுள்ள டுவீட்டில், ஊழியர்கள் நடத்தும் வேலைநிறுத்த போராட்டத்தை வரவேற்கிறேன். மக்களுக்கம், தொழிலாளர்களுக்கு எதிரான கொள்கைகளால் வேலைவாய்ப்பின்மை என்ற பேரழிவு உண்டாகி உள்ளது. மோடி - அமித்ஷா அரசு மக்களுக்கும், தொழிலாளர்களுக்கு எதிரானது. அரசின் கொள்கைகளால் வேலைவாய்ப்பின்மை, பொதுத்துறை நிறுவனங்களை பலவீனமாக்கியது, பொதுத்துறை நிறுவனங்களை தங்களின் தொழில்துறை நண்பர்களுக்கு விற்பனை செய்வது போன்ற பேரழிவுகளை ஏற்படுத்தி உள்ளன. 25 கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் பந்த்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு தலை வணங்குகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (111)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramaraj P -  ( Posted via: Dinamalar Android App )
08-ஜன-202022:31:20 IST Report Abuse
Ramaraj P இன்றைய தேதியில் எந்த மாநிலத்தில் காங்கிரஸ் அதிக mlaக் களை கொண்டுள்ளது. மற்ற கட்சிகளை விட அதிகமாக இருக்க வேண்டும்.
Rate this:
Cancel
Ganesh Shetty - chennai,இந்தியா
08-ஜன-202021:45:55 IST Report Abuse
Ganesh Shetty இந்த நபர் எப்படி எல்லாம் தூற்றுகிறார் பாருங்கள் நமது பிரதமரையும்,உள்துறை அமைச்சரும் அந்நிய நாட்டின் கடவுச்சீட்டை வைத்துக்கொண்டு
Rate this:
Cancel
Indian Dubai - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
08-ஜன-202020:50:13 IST Report Abuse
Indian Dubai PAPPU I FEEL PITY ABOUT YOUR BAFFOON ACTIVITIES. JOKER OF RAHUL SHAH& THE GREAT SON OF INDIRA SHAH & SON OF ITALY BAR DANCER. BEST JOKER OF INDIA
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X