பொது செய்தி

தமிழ்நாடு

தங்கம் விலை சவரன் ரூ.528 அதிகரிப்பு

Updated : ஜன 08, 2020 | Added : ஜன 08, 2020
Advertisement
Goldrate, Gold, Silver,

சென்னை: தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
நேற்று சற்று குறைந்த நிலையில் இன்று (ஜன., 8) சவரன் ரூ.525 அதிகரித்து, மீண்டும் ரூ.31 ஆயிரத்தை தாண்டியது. சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் இன்று(ஜன.,8) காலைநேர நிலவரப்படி, 22காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.66 உயர்ந்து ரூ.3,929க்கும், சவரன் ரூ.528 அதிகரித்து ரூ.31,432க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.41,220க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.1.40 காசுகள் உயர்ந்து ரூ.52.60க்கு விற்பனையாகிறது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X